Amazon Business Great Republic day sale

வணிக கொள்முதல்களில் அமேசான் பிசினஸ்-உடன் அதிகமாக சேமியுங்கள்.

உங்கள் அலுவலகத்திற்கான அனைத்து கொள்முதல்களுக்கும் ஒரே இடம் அமேசான் பிசினஸ் மட்டுமே. இந்தியாவிலேயே அதிகமான பொருட்கள் GST-யுடன் கிடைக்கும் ஒரே இடம். தொழிலுக்காக வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் பொருட்கள் வாங்குவதற்கான வழி!

முக்கிய அம்சங்கள்

  • GST

    உள்ளீட்டு வரி வரவுக்காக GST ரசீது

    GST உள்ளீட்டு வரி வரவு பெறுவதன் மூலம் உங்கள் வணிக கொள்முதல்களில் 28% வரை சேமியுங்கள்.

  • Bulk

    மொத்த கொள்முதல் தள்ளுபடிகள்

    15 கோடிக்கும் அதிகமான பொருட்களில் குறைந்தது 2 எண்ணிக்கை மட்டுமே வாங்கி மொத்த கொள்முதல் தள்ளுபடியாக 5% அல்லது அதற்கும் அதிகமாக சேமியுங்கள்.

  • Fast & Reliable shipping

    வேகமான & நம்பகமான அனுப்புதல்

    அமேசானின் உலகத்தரம் வாய்ந்த சரக்கு போக்குவரத்தின் பயனைப் பெறுங்கள். இலவச மற்றும் வேகமான விநியோகத்தை ப்ரைம் மூலம் பெறுங்கள்

  • Amazon business

    வணிக சலுகைகள்

    குறைந்தபட்ச கொள்முதல் எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாமல் சிறப்பு வணிக சலுகைகள் மூலம் அதிகமாக சேமியுங்கள்.

  • Amazon business

    இணக்கமான கட்டுப்பாடுகள்

    உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை நீங்களே உருவாக்கி உங்கள் கொள்முதல்களை உங்கள் நிறுவன விதிகளுக்கு இணக்கமாக்குங்கள்.

  • Amazon business

    கணக்கு பாதுகாப்பு

    உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உங்கள் உடன் வேலை பார்ப்போருக்கு பகிர்வதற்குப் பதில்; அவர்களையும் உங்கள் கணக்கிலேயே சேர்த்து வணிக கொள்முதல்களை செய்ய அனுமதியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • உங்கள் அலுவலக கொள்முதல் தேவைகள் அனைத்துக்குமான ஒரே தீர்வு அமேசான் பிசினஸ் ஆகும். GST ரசீதுடன் கூடிய இந்தியாவின் மிகப்பெரிய பொருட்களின் தொகுப்பிலிருந்து பொருட்களை வாங்குங்கள். பொருட்களை வாங்குவதற்கு வசதியான முறைகளுடன் போட்டியாளர்களை விட குறைவான விலையைப் பெற்றிடுங்கள். ஒரு அதிக சுலபமான புத்திசாலித்தனமான வழியில் உங்களுக்கு பணிக்குத் தேவையானவற்றை வாங்கும் வழியை கண்டறியுங்கள்.!

  • ஒரு அமேசான் வணிக கணக்கை உருவாக்குவது முற்றிலும் இலவசம். எந்தவிதமான நீண்ட காலம் இணைந்திருக்க வேண்டிய கட்டுப்பாடும் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு தொகைக்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. நீங்கள் அளிக்க வேண்டியது உங்கள் நிறுவன மின்னஞ்சல் முகவரி மற்றும் நிறுவனம் குறித்த அடிப்படை தகவல்கள் மட்டுமே. சரிபார்த்தல் வேகமாக நடைபெற, கீழுள்ள ஆவணங்ளை பதிவு செய்யும்போது தயாராக வைத்திருக்கவும்: GST சான்றிதழ் அல்லது நிறுவனத்தின் பான் அட்டை மற்றும் நிறுவனம் குறித்த தவகல்கள் (உதாரணத்திற்கு: நிறுவனத்தின் பெயர், பதிவுசெய்த முகவரி)

     

    ஒரு இலவச வணிக கணக்கை உருவாக்க இங்கு சொடுக்கவும்.

  • ஒரு வணிக வாடிக்கையாளராக, உள்ளீட்டு வரி வரவினை பெறும் வகையில் லட்சக்கணக்கான பொருட்களை GST ரசீதுடன் வாங்கும் வசதியைப் பெறுகிறீர்கள். மேலும் பெரும்பாலான பொருட்களின் மீது சிறப்பு வணிக சலுகைகளையும், அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது தள்ளுபடிகளையும் பெறுவீர்கள். உங்கள் இடத்தில் இருந்தபடியே பொருட்களை வாங்கி அவற்றை உங்கள் இடத்திற்கே நேரடியாக பெறமுடியும்.

  • வணிக கொள்முதல்களுக்கு நீங்கள் அமேசானைப் பயன்படுத்தியிருக்காவிடில், உங்கள் பணி மின்னஞ்சலை வணிகக் கணக்கிற்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். அவ்வாறு செய்யும்பொழுது, உங்கள் வணிக கொள்முதல்களையும், சொந்த கொள்முதல்களையும் பிரித்து வைக்க முடியும். உங்களிடம் வேறு மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், உங்கள் தற்போதைய அமேசான் கணக்கு மின்னஞ்சல் முகவரியையே வணிக கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.

     

  •  

    உங்கள் வணிக கணக்கின் வணிக அமைப்புகளிலிருந்து கூடுதல் கொள்முதலாளர்களை அவர்கள் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் செய்யும் வசதியுடன் சேர்க்கலாம். கொள்முதலாளர்களை அவர்கள் மின்னஞ்சல் முகவரியை அளித்து சேர்க்கலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மாதிரியை பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல கொள்முதலாளர்களை சேர்த்து பதிவேற்றம் செய்யலாம்.

     

     

  • ஆம், அமேசான் பிசினஸ் நாட்டிலுள்ள 99.5% அஞ்சல் குறியீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறது. நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் வணிக தேவைகளுக்கு பொருட்களை வாங்கி அவர்கள் இடத்திலேயே அவற்றைப் பெறலாம்.

  • தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

     

     

     

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

  • Concept PR

    பூஜா சவுத்ரி, நிர்வாக இயக்குனர்

    “அமேசான் பிசினஸ் எங்கள் தேவைகளையும் மற்றும் அவசியங்களையும் கண்டறிந்து, எங்கள் வருங்கால வளர்ச்சியை ஊக்குவித்து ஒரு உண்மையான கூட்டாளியாக இருக்கிறது. நாங்கள் செய்வதை சிறப்பாக செய்ய கவனம் செலுத்த வழி செய்கிறது.”

    பூஜா சவுத்ரி, நிர்வாக இயக்குனர்
  • Pure Brot By Impossible Foods

    விவான் ஃப்யூட்ஹேலி, நிறுவனர்

    “இம்பாசிபிள் ஃபுட்ஸ் அமேசான் பிசினஸ்-ஐ பயன்படுத்த முக்கிய காரணம் அவர்கள் திறமையானவர்கள் என்பதே. அது நம்முடைய வாழ்க்கையை சுலபமாகவும் நமது வளர்ச்சியை வேகமாகவும் ஆக்குகிறது.”

    விவான் ஃப்யூட்ஹேலி, நிறுவனர்
  • Magic Crate

    விஸ்வநாதன் ராமகிருஷ்ணன் இணை-நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி (CEO)

    “அமேசான் பிசினஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை குறைந்தபட்சம் 30-40% அதிகப்படுத்த உதவியுள்ளது”

    விஸ்வநாதன் ராமகிருஷ்ணன் இணை-நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி (CEO)

Concept PR

“அமேசான் பிசினஸ் எங்கள் தேவைகளையும் மற்றும் அவசியங்களையும் கண்டறிந்து, எங்கள் வருங்கால வளர்ச்சியை ஊக்குவித்து ஒரு உண்மையான கூட்டாளியாக இருக்கிறது. நாங்கள் செய்வதை சிறப்பாக செய்ய கவனம் செலுத்த வழி செய்கிறது.”

பூஜா சவுத்ரி, நிர்வாக இயக்குனர்

Pure Brot By Impossible Foods

“இம்பாசிபிள் ஃபுட்ஸ் அமேசான் பிசினஸ்-ஐ பயன்படுத்த முக்கிய காரணம் அவர்கள் திறமையானவர்கள் என்பதே. அது நம்முடைய வாழ்க்கையை சுலபமாகவும் நமது வளர்ச்சியை வேகமாகவும் ஆக்குகிறது.”

விவான் ஃப்யூட்ஹேலி, நிறுவனர்

Magic Crate

“அமேசான் பிசினஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை குறைந்தபட்சம் 30-40% அதிகப்படுத்த உதவியுள்ளது”

விஸ்வநாதன் ராமகிருஷ்ணன் இணை-நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி (CEO)


            அமேசான் பிசினஸ்-உடன் சேமிக்க துவங்குங்கள்